{"product_id":"உடையாள்","title":"உடையாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் \u003c\/span\u003e\u003cspan\u003eஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக \u003c\/span\u003e\u003cspan\u003eநிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்தக் கதையின் வழியாக \u003c\/span\u003e\u003cspan\u003eமனிதனைப்பற்றிய சில அடிப்படையான தத்துவக் கேள்விகளையும் எழுப்பிக் \u003c\/span\u003e\u003cspan\u003eகொள்கிறது. இளமையிலேயே இப்படி தத்துவக்கேள்விகளை குழந்தைகள் சந்திப்பது \u003c\/span\u003e\u003cspan\u003eஅவசியம். அவை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரும் தேடலை உருவாக்கும். \u003c\/span\u003e\u003cspan\u003eதத்துவத்திலும் கதையிலும் ஆர்வம்கொண்ட பெரியவர்களும் வாசிக்கலாம். \u003c\/span\u003e\u003cspan\u003eகுழந்தைகளுக்குரிய எளிய நேரடி நடையில் எழுதப்பட்ட கதை இது. கற்பனையான ஓர் \u003c\/span\u003e\u003cspan\u003eஉலகில் திளைத்து வாழ்வதற்கு அழைத்துச்செல்வது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47754864099564,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VDAYAL.jpg?v=1781679583","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}