{"product_id":"இளம்-மேதைகளின்-போராட்டங்கள்","title":"இளம் மேதைகளின் போராட்டங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளம் வயதிலேயே சமூக மாற்றத்துக்கான வெளிச்சம் பரப்பிய கிரேட்டா தன்பெர்க், ஆன் ஃபிராங்க், மலாலா யூசஃப்சாய், க்லோடியன் ருடோல்ப், நுஜூத் அலி, ஃபரா பேக்கர் ஆகிய இளம் பெண்களை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வையும் பழமைவாத சிந்தனைகளையும் எதிர்த்து தங்கள் வழியில் முன்னேறியவர்கள் இவர்கள். தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் மன உறுதி, அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இளைஞர்களுக்கு என்றும் உத்வேகமளிப்பவர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679228608748,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0cb98437a12fa0dedf0fecaba49003e4.jpg?v=1779891183","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}