{"product_id":"இரு-பைகளில்-ஒரு-வாழ்க்கை","title":"இரு பைகளில் ஒரு வாழ்க்கை","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eஎண்பது அகவையை எட்டியதற்கு அம்பை தனக்கே அளித்துக்கொள்ளும் அன்பளிப்பு இந்த நூல். பதினைந்து கதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதல் மூன்று கதைகள் இதழ்களில் வெளிவந்தவை. மற்ற பன்னிரண்டு கதைகள் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநாளாக நாளாக அம்பையின் படைப்புத் திறன் மேலும் வீரியத்துடனும் உற்சாகமாகவும் வெளிப்படுவதை இந்தத் தொகுப்பில் உணரலாம். இக்கதைகள் புதிய களங்கள், புதிய மனிதர்கள், புதிய கருக்கள் என்று பயணிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648915947756,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/29c504dfd26e6965f0fc9c5f85350b51.jpg?v=1779275870","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}