{"product_id":"இரவு","title":"இரவு","description":"\u003cp\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eஇரவு\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cbr\u003eஇந்த இரவில்\u003cbr\u003eஇப்புவியில்\u003cbr\u003eஎத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன!\u003cbr\u003eகாட்டில் கரிய பெரும் யானைகள்\u003cbr\u003eமண்ணுக்குள் எலிகள்\u003cbr\u003eநீருக்குள் மீன்கள்\u003cbr\u003eபல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்\u003cbr\u003eநாளைய புவி\u003cbr\u003eஇங்கே கரு புகுகிறது\u003cbr\u003eநிறைவுடன்\u003cbr\u003eசற்றே சலிப்புடன்\u003cbr\u003eபெருமூச்சு விட்டுக் கொண்டு\u003cbr\u003eதிரும்பிப் படுக்கிறது\u003cbr\u003eஇரவு\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47757012664556,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERAVU.jpg?v=1781694588","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}