{"product_id":"இந்த-இவள்","title":"இந்த இவள்","description":"\u003cdiv class=\"product_description detailblocks\"\u003e\n\u003cdiv itemprop=\"description\"\u003e\n\u003cp\u003e“கி. ரா. காட்டும் உலகம் விந்தையானது. அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள். அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள்.”\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படி கி. ரா. காலச்சுவடு வெளியீடாக உலவவிட்ட விந்தையான பெண்தான் ‘இந்த இவள்’.\u003c\/p\u003e\n\u003cp\u003e96 வயதை நிறைவு செய்திருக்கும் கரிசல் காட்டு கலைஞரின் புதிய படைப்பு இக்\u003cspan\u003eகுறுநாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655162151148,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/574549f0843f33f9e9956a6499cf622f.jpg?v=1779441837","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}