{"product_id":"இந்திய-உளவுத்துறை-எவ்வாறு-இயங்குகிறது","title":"இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?","description":"\u003cp\u003eவெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing)\u003c\/p\u003e\n\u003cp\u003eரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டனி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869807591660,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RAW.jpg?v=1782889436","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}