{"product_id":"இந்தியப்-பயணம்","title":"இந்தியப் பயணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்திய தரிசனம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47750293815532,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INDIAPAYANAM.jpg?v=1781596226","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}