{"product_id":"இதங்களால்-நிரம்பியவளின்-முத்தச்-சர்க்கரை","title":"இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலான கவிதைகள்வழி பேசியிருக்கிறேன். • ந.சிவநேசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946520264940,"sku":null,"price":148.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ithayangalalnirambiyalval.jpg?v=1784099588","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}