{"product_id":"இச்சா","title":"இச்சா","description":"\u003cp\u003e\u003cspan\u003eதற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47917392265452,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf5f4ae9c192dfab052aa647d86f2944.jpg?v=1783674198","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}