{"product_id":"ஆல்ட்-கண்ட்ரோல்-க்ரியேட்","title":"ஆல்ட்+கண்ட்ரோல்=க்ரியேட்","description":"\u003cp\u003e“நீங்கள் நினைத்தபடி வாழ்க்கையை மாற்றும் 21 நூல்கள்”\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தப் புத்தகத்தில் வரும் எழுத்தாளர்களும் புத்தகங்களும் லட்சக் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டவை.\u003c\/p\u003e\n\u003cp\u003eபடைப்பாற்றல் என்றால் என்ன? எது உண்மையான கல்வி? தயக்கமும் பயமும் உங்களை எப்போதும் அலைக்கழிக்கிறதா? என்னை நானே செதுக்கிக் கொள்வது என்றால் என்ன? வியாபாரத்தில் ஏற்றம் காண வேண்டுமா? உள்ளே இருக்கிறது அதற்கான வெற்றிச் சூத்திரங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகார்ப்பரேட் கம்பெனிகளின் அசகாய தந்திரங்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eபேச்சாளராக வேண்டுமென்கிற ஆசை இருக்கிறதா?\u003c\/p\u003e\n\u003cp\u003eமூளையின் செயல்பாடுகள் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் தாக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?\u003c\/p\u003e\n\u003cp\u003eகை நிறைய காசையும், நெஞ்சு நிரம்ப நிம்மதியுமாக வாழ ஆசைப்படுபவரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் செல்ல வேண்டிய பயணம், வைக்க வேண்டிய இலக்கு, அறிய வேண்டிய விசயங்கள், முடிக்க வேண்டிய பயிற்சிகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு திசைகாட்டியாக இந்த நூல் இருக்கும்..\u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் வெற்றிப் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது…\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745379696876,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a5a3d7438f9430036f227178b2e65a5f.png?v=1781504033","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%9f%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}