{"product_id":"ஆலிஸின்-அற்புத-உலகம்","title":"ஆலிஸின் அற்புத உலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781103894764,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ALISIN.jpg?v=1782284434","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}