{"product_id":"ஆர்யபட்டா-1","title":"ஆர்யபட்டா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆர்யபட்டா’ என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்-படமாக எடுக்கப்-பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்-படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்-பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951955493100,"sku":null,"price":183.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/38bba276bfbaef673df331d35bf26231.jpg?v=1784198930","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}