{"product_id":"ஆகோள்","title":"ஆகோள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ஒருபெருங்கதை என்பது பல கிளைக் கதைகளையும், துணைக் கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ’ஆகோள்’ என்ற இந்த நாவலின்எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனைக் கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாகஇணைவதுதான் இந்த நாவலின் தன்மை. குற்ற இனச் சட்டம் குறித்தநவீன அணுகுமுறையை முன்வைக்கிறது ஆகோள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684839866604,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/26e25d44652155241ee21075a504f4c5.jpg?v=1780030950","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%86%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}