{"product_id":"அ-னா-ஆ-வன்னா","title":"அ னா ஆ வன்னா","description":"\u003cp\u003eபின்பொருநாள் பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாணமண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கிவிடைபெறுகிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநண்பர்களின்தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்: நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்: நம் முன் நிற்கிறது\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676604809452,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a3d770d82b46e53dbe27698fa9418c71.jpg?v=1779877487","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85-%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%86-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}