{"product_id":"அலை-ஓசை","title":"அலை ஓசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகல்கியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினமான 'அலை ஓசை', 1934 முதல் காந்தியடிகளின் மறைவு (1948) வரையிலான இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்காலகட்டத்தில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளையும், அவற்றால் சாதாரண மக்களின் வாழ்விலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்முன் நிறுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898773225708,"sku":null,"price":723.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ALAIOOSAI.jpg?v=1783329904","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%93%e0%ae%9a%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}