{"product_id":"அறிவியல்-மனப்பான்மை-தீ-பரவட்டும்","title":"அறிவியல் மனப்பான்மை தீ பரவட்டும்","description":"\u003cp\u003eஅறிவியல் முடக்கப்படும் இடத்தில் மூடநம்பிக்கை ஆட்சி செய்யும் என்றார். – விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் அணுகுமுறை ஒன்றே மானுட விடுதலைக்கான பாதை என்று பிரகடனம் செய்தார். – ஜவஹர்லால் நேரு\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் மனப்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதை நமது அரசியல் சட்டம் பிரஜைகளின் கடமையாக அறிவித்துள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? அதன் வரலாறு என்ன?\u003cbr\u003eஇன்றைய மதவாத நம்பிக்கைவாத ஒன்றிய ஆட்சியில்… அறிவியல் மனப்பான்மையை சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களிடமும் எடுத்துச் செல்வது எப்படி?\u003c\/p\u003e\n\u003cp\u003eஎன்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல். அறிவியல் பிரச்சாரகர் யாவருக்கும் இது ஒரு கையேடு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47688666972396,"sku":null,"price":37.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/22bbc4096f67d9565fa278ca509de827.jpg?v=1780120643","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%80-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}