{"product_id":"அறக்கயிறு-அனுபவ-பகிர்வுகள்","title":"அறக்கயிறு-அனுபவ பகிர்வுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம். – பேரா. சாலமன் பாப்பையா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634188992748,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4ce77718fbac8c92ba4b2de3de8ee6e9.jpg?v=1778833749","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}