{"product_id":"அரூபத்தின்-நடனம்","title":"அரூபத்தின் நடனம்","description":"\u003cp\u003eகாஸபிளங்கா படத்தை எப்போதும் பார்த்தாலும். பழைய போட்டோ ஆல்பத்தைத் திரும்பப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் உருவாகிறது.சினிமா நமக்குள் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்களும் உணர்வுகளும் மறக்கமுடியாதவை.\u003c\/p\u003e\n\u003cp\u003e1930களின் கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி மும்பை திரைப்படவிழாவில் திரையிட்ட ஈப் அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித்  திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eநிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்த உண்மையின் கவிஞன் எனத் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியோ டி சிகா. அது சிறந்த இயக்குநர்கள் அனைவருக்கும் பொதுவான வாசகமே.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47634460803308,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/688231b5a181d503827d496e2f6cfa0b.jpg?v=1778843747","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}