{"product_id":"அப்ஸரா","title":"அப்ஸரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eகொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படியே உடல் நன்றாக மூடப்பட்டிருந்தது. கைரேகைகள் பதிவதைப்பற்றி அவன் கவலைப்படுகிறவனாகத் தெரியவில்லை. அந்தப்பையில் மிகத் தெளிவாக அவனுடைய விரல் அடையாளம் பதிந்திருக்கிறது. அவன் சட்டையின் நூல் ஒன்று அகப்பட்டிருக்கிறது. அதை லாபரட்டரிக்கார்ர்கள் என்ன செய்யப்போகிறார்கள். தெரியாது அப்புறம் இந்த அப்ஸரா.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729653776620,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/APSARA.jpg?v=1781171054","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%ae%b0%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}