{"product_id":"அப்போதும்-கடல்-பார்த்துக்-கொண்டிருந்தது","title":"அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிரிசடை தீவில் வசிப்பவர்கள் கடலுக்குள் நாள்கணக்கில் மூச்சடக்கி வாழ முடியும் என்றும் அவர்கள் முத்துகளை ஒருபோதும் விலைக்கு விற்பதில்லை என்றும் மாறாக, தங்களது குலதெய்வமான சூதனியின் உதிர்ந்து விழுந்த பற்கள்தான் கடலில் முத்தாக விளைவதாகவும் ஆகவே அதை அறுவடை செய்து சூதனிக்குப் படைப்பது தங்களது பிறவிக் கடமை என்றும் நம்பினார்கள். திரிசடை தீவில் வாழ்வது மிகப் போராட்டமான ஒரு கலை. அங்கே கடல் உறங்குவதேயில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781939249388,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/APOTHUMKADAL.jpg?v=1782292942","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}