{"product_id":"அனுமதி-1","title":"அனுமதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத்தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை தொலைக்காட்சியில் சிறு சித்தரமாக்க் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில் உள்ளது போன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள். பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. -சுஜாதா ஒன்பது சிறுகதைகள்,இரண்டு நாடகங்கள்+ஒரு குறுநாவல் இது தான் அனுமதி. சிறுகதைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள்,Cyborgs,துரோகம் செய்யும் கணவன்\/மனைவி\/Cyborg....என சுஜாதாவின் 'வழமையான' கதைமாந்தர்கள் வந்து போகின்றனர்.சிறுகதைகளில் அனுமதி,தாகம்,மஹாபலி ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன.குறுநாவலில் கணேஷ்-வசந்த் பெயரைக் கண்டவுடன் ஒரு உற்சாகம்.குற்றவாளியை இலகுவாய் ஊகிக்க முடிந்தாலும் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்கவில்லை\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951532916972,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6aa0981730dcbfc6debaa7c266250caf.jpg?v=1784181128","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}