{"product_id":"அது-நானாயிருந்தேன்","title":"அது நானாயிருந்தேன்","description":"\u003cp\u003eஒரு கிராமத்தின் ஏதோவொரு கோவிலின் முன்னால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபம் போன்றவர் அஷிதா. சிறு காற்றில் அணைத்து விடுமென்று தோன்றலாம். ஆனால் ஓர் ஊருக்கே வெளிச்சமாகி, காற்றில் உலையாமல் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்தத் தீபம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅஷிதா எழுதாமல் போன அனுபவ தீட்சண்யமான சுயசரிதையின் சில ஏடுகள்தான் இந்தப் புத்தகத்தில் சிதறிக் கிடக்கின்றன.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47841002619116,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHUNANAIRUNTHEN.jpg?v=1782713487","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}