{"product_id":"அக்னிச்-சிறகுகள்","title":"அக்னிச் சிறகுகள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் இந்தத் தன்வரலாறு விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்ற வரலாற்றை விறுவிறுப்பாகவும் எளிமையாக வும் கூறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தப் புதிய பதிப்பில் கூடுதலாக ஐந்து இயல்கள் உள்ளன. அவை\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅக்னிச் சிறகுகள்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் முந்தைய பதிப்பு முடிவடைந்த தருணத்திலிருந்து டாக்டர் கலாம் மறைந்தது வரையிலான (1991-2015) காலகட்டத்தின் நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. கலாமுக்கு நெருங்கிய துணையாக இருந்த,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003c\/span\u003e\u003cspan\u003eஅக்னிச்\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e சிறகுகள்\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் இணையாசிரியரான அருண் திவாரி தரும் பதிவுகள் இவை. தேசத்திற்கான கடமைகளில் உச்ச சாதனையைத் தொட்ட பிறகும் மகத்தான இந்தியாவுக்கான பெரும் கனவுகளுடன் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிந்த நிகழ்வுகளை இந்தப் புதிய பக்கங்கள் உயிரோட்டத் துடன் விவரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603271565548,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/747a6d2bc7c27660e74af7188a031224.jpg?v=1778058779","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}