{"product_id":"அக்காளின்-எலும்புகள்","title":"அக்காளின் எலும்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிஞர் வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன். வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது. எஸ்.ராமகிருக்ஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924279771372,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/04485b3970c445d5f44e768496582eb1.jpg?v=1783748702","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}