{"product_id":"அகிலம்","title":"அகிலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கும் என் எழுத்துக்களே போதுமானது. ஆனாலும் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ எத்தனையோ, தவிர்க்க முடியாதவை. “காதலினால் அல்ல கருணையினால்” என்றும், “கருணையினால் அல்ல காதலினால்” என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன. - வண்ணதாசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947293130988,"sku":null,"price":170.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/626a452d4d9d58eb8e36d849659b0ab1.jpg?v=1784107853","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}