வீடு திரும்பாதவள்
Author :
Original price was: ₹320.00.₹300.80Current price is: ₹300.80.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகெர்லாவ் எழுதிய போர்ச்சுகல்லியாவின் சக்கரவர்த்தி என்ற இந்த நாவலை ஸ்வீடிஷ் சிங் லியர் என்று அழைக்கிறார்கள்.
ரஃப்லக் கிராஃப்டின் ஜான் என்ற ஸ்வீடிஷ் விவசாயி தனது அன்பு மகளின் பிரிவைத் தாங்கமுடியாமல் கற்பனை உலகில் வாழத் துவங்குகிறார். தந்தையின் பேரன்பைச் சொல்லும் இந்த நாவல் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
