மார்க்சியமும் இலக்கிய விமர்சனமும்
Original price was: ₹130.00.₹122.20Current price is: ₹122.20.
1 in stock
மார்க்சியமும் இலக்கிய விமர்சனமும் என்ற இந்த நூல் கலை இலக்கிய விமர்சனத் தளத்தில் மார்க்சியக் கண்ணோட்டத்தை புரிந்து கொள்ளும் வகையிலும் மார்க்சிய விமர்சன அணுகுமுறையை கைக்கொள்ளும் விதத்திலும் இங்கிலாந்தின் இலக்கியக் கோட்பாட்டாளர் டெர்ரி ஈகிள்டன் அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூல் எழுதப்பட்ட காலகட்டம் மிக முக்கியமானது. ஒரு புறம் பின்நவீனத்தப் போக்குகள் மறுபுறம் கலை இலக்கியத் தூய்மைவாத விமர்சனங்களால் மார்க்சிய இலக்கிய விமர்சன முறைமை தாக்குதலுக்கு உள்ளான காலத்தில் மார்க்சிய விமர்சன மரபின் செழுமையையும், வளத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய 1976 காலகட்டத்தில் டெர்ரி ஈகிள்டன் ஆக்ஸ்ஃபெர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். தற்போது லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
ELAKEA, MAARSIYAMUM, MAARSIYAMUM ELAKEA VMARSANAMUM, VMARSANAMUM
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
