மரகதம்
Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
1 in stock
மரகதம் தன்னுடைய சொந்த ஊரில், தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறாள். அமெரிக்காவிலிருந்து நீண்ட நாள் கழித்து வரும் அவளது மகன் விக்னேஷ், அவளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். ஒரு சின்ன தயக்கத்துக்குப் பிறகு, மகனின் வற்புறுத்தலின் பெயரிலும், பேரப்பிள்ளைகளை பார்க்கும் ஆவலிலும், அவன் கூடவே அமெரிக்கா செல்ல மரகதம் சம்மதிக்கிறாள். ஆனால் இந்த முடிவு, மரகதத்தின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு, எதிர்பாராத அதிர்ச்சி திருப்பத்தை அவளுக்கு அளிக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மென்மேலும் சவால்கள் அவளை சோதிக்க, அந்த சவால்கள் அவளுடைய மகத்துவத்தை அவளுக்கு உணர்த்தும் சாதனைப் பயிற்சியா, அல்லது அவளையே அழிக்கப் போகும் சோதனை பரீட்சையா என்பதை மரகதத்துடன் பயணித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
