போயிட்டு வாங்க சார்!
Author :
Original price was: ₹70.00.₹65.80Current price is: ₹65.80.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
Good Bye, Mr. Chips- 1933 இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் -ஜேம்ஸ் ஹில்டன்.- இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் – சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து, அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
