பெஞ்சமின் பிராங்க்ளின்
Author :
Original price was: ₹470.00.₹441.80Current price is: ₹441.80.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
சோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் ஃபிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் அவர். விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு மாகாணத்தின் அதிபர்… என பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர்.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
