புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
Author :
Original price was: ₹200.00.₹188.00Current price is: ₹188.00.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
1 in stock
”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளே ஆகும். இது புதுக்கவிதை வரலாறு தான். புதுக்கவிதைகள் கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வருஷ ரீதியில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன இதில். போகிற போக்கில் அங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்பிராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்கிறவர்களுக்கும் இந்நூல் நிச்சயம் பயனளிக்கும்.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
