பிச்சியின் பாடு
Author :
Original price was: ₹140.00.₹132.00Current price is: ₹132.00.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
1 in stock
தமிழிலும் மலையாளத்திலும் கொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பி.உஷாதேவியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு. நிராதரவானவர்கள், குடும்பங்களில் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், அன்பினை உணரா குழந்தைகள் என உஷாதேவியின் கதைகளுக்குள் அடியோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு துயர நதி. அடங்கிய குரலில் அவர் கதை சொல்லிக்கொண்டு செல்லும் தொனி, அந்தத் துயரத்தை மேலும் கனமாக்கும்.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
