துயில்
Author :
Original price was: ₹550.00.₹517.00Current price is: ₹517.00.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
