ஜாதகத்தில் நோய் அறிதல்
Author :
Original price was: ₹140.00.₹131.60Current price is: ₹131.60.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
1 in stock
ஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து
வ ரு வ து டன், இன் ன மு ம் மா ண வர் என்கிற அடிப்படையில் தொடர்ந்து
படித்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை
செய்து அதன் பயனை ஜோதிட அபிமானிகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்,
நூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட
உலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் ஆத்தூர் திரு. மு.மாதேஸ்வரன்
அவர்கள். அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் பயன் .
ஜோதிட வாசகர்களுக்கே!Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
