சீன ஞானி கன்பூசியஸ்
Author :
Original price was: ₹666.00.₹626.00Current price is: ₹626.00.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
1 in stock
நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்…கன்பூசியசின் கருத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சீன மக்களில் கோடிக்கணக்கானோர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர்.இவருக்கு நன்றி செலுத்தும் நிமித்தமாகத்தான் சீன மக்கள் இவரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி, இவர் பெயரால் மதமொன்றையும் நிறுவி 2500 ஆண்டுகாலமாகக் கட்டிக்காத்து வருகிறார்கள்.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
