கோயிலான்
Original price was: ₹320.00.₹301.00Current price is: ₹301.00.
2 in stock
நாவலின் நாயகன் கோயிலான். தான் வாழும் சமூகத்திற்கும், மதத்தைச் சார்ந்த எளியவர்களுக்கும் தன்னால் இயன்றவற்றைச் செய்து மகிழ்கிறான். அன்பைக் கொடுத்தவனது கடைசி விருப்பம் தனது சமூகத்தின் அன்பைப் பெறுவதுதான். ஆனால் பழமை நவீனமடையும் இடங்கள் கோயிலானை அருவருத்துப் புறந்தள்ளுகின்றன. கிறித்தவத்தின் ஒழுங்குமுறைகளையும் அதை அனுசரிப்பவர்களின் பிறழ்நிலைகளையும் இந்நாவல் எளிமையாகச் சொல்கிறது. சமூகம், மதம் சார்ந்த கட்டமைப்புகளின் இருள் பகுதி எளிய மனிதர்கள் மேல் இரக்கமில்லாத கண்டிப்புடன் கவிந்து கிடப்பதைக் குமரித் தமிழில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் மலர்வதி.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
