கையா பூமித்தாயின் மரண சாசனம்
Author :
Original price was: ₹80.00.₹75.20Current price is: ₹75.20.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
கையா பூமித்தாயின் மரண சாசனம் – (தமிழில் வெ.ஜீவானந்தம் ):
புவி என்பது வாழ்வின்றி வேறேது?
என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்
என்றே அழைக்கலாம்.
உலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்
உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.
மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.
நவீனம் என்ற பெயரில் நீங்கள்
தனிமைப்பட்டுப் போகிறீர்கள்.
உன்னத அறிவுடன் உன்னைப்
படைத்தேன். ஷ் ஆள்வதற்கல்ல…
காப்பதற்காகவே…
KAIYA,, KAIYA, MARANA, MARANA SASANAM, POOMI, POOMI THAAYIUN, SASANAM, THAAYIUN
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
