காந்தி 1915 திரும்பி வந்த மைந்தன்
Original price was: ₹380.00.₹357.20Current price is: ₹357.20.
2 in stock
1915, சத்தியாக்கிரகத்தின் மூலம் தென்னாப்பிரிக்க இந்தியர்களுடைய உரிமைகளை மீட்டுத்தந்த தலைவராகத் தாயகம் திரும்புகிறார் காந்தி. இனி இந்திய விடுதலைக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். ஆனால், அதற்கு முன்னால் இந்தியாவை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் அவருடைய அரசியல் ஆசானான கோபால கிருஷ்ண கோகலே. காந்தி ஓராண்டுக்கு இந்தியாவைச் சுற்றிப்பார்க்கிறார். மக்களை நெருக்கமாக அணுகிப் புரிந்துகொள்கிறார். அதன்பிறகு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இறங்குகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதன்மைத் தலைவராக, தேசத் தந்தையாகக் காந்தி பரிணாம வளர்ச்சி பெற்றதற்கான அடித்தளம், இந்தப் பயணத்தின்போது அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் பாடங்களும்தான்.
1915, KAANTHI, KAANTHI 1915 THIRUMBI VANTHA MYNTHAN, MYNTHAN, THIRUMBI, VANTHA
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
