கவிப்பேரரசு வைரமுத்துவின் 7 சிறந்த படைப்புகள்
Author :
Original price was: ₹2,525.00.₹2,273.00Current price is: ₹2,273.00.
-10% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
1 in stock
- கவிபேரரசு வைரமுத்துவின் கவிதைகள் தமிழ் மொழியின் அழகையும், உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துபவை. சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளும் எளிய சொற்களைக் கொண்டு, நெஞ்சைத் தொடும் காவியங்களை படைப்பதில் வைரமுத்து வல்லவர். மரங்கள், நதிகள், மழை, நிலவு போன்ற இயற்கையின் கூறுகளைத் தன் கவிதைகளில் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களாக மாற்றுவார். காதல், பிரிவு, வலி, தாய்மை, நட்பு என மனித மனதின் அத்தனை உணர்வுகளையும் வரிகளால் செதுக்கி வாசகனின் இதயத்தில் கடத்திவிடுவார் வெறும் ரசனைக்காக மட்டுமின்றி, சமூக விழிப்புணர்வு, உழைப்பின் உயர்வு மற்றும் பகுத்தறிவை வளர்க்கும் தத்துவக் கருத்துக்களையும் தன் கவிதைகளில் விதைப்பவர். கவிதை உலகைத் தாண்டி, தமிழ்த் திரையுலகில் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ஒவ்வொரு தமிழனின் அன்றாட வாழ்விலும், நினைவுகளிலும் நீங்கா இடம்பெற்றவர்.அவரது வரிகள் தமிழுக்குக் கிடைத்த அணிகலன்கள்; பாமரனுக்கும் புரியும் காலத்தால் அழியாத காவியங்கள்!
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
