அறிவியல் மனப்பான்மை தீ பரவட்டும்
Original price was: ₹40.00.₹37.60Current price is: ₹37.60.
2 in stock
அறிவியல் முடக்கப்படும் இடத்தில் மூடநம்பிக்கை ஆட்சி செய்யும் என்றார். – விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
அறிவியல் அணுகுமுறை ஒன்றே மானுட விடுதலைக்கான பாதை என்று பிரகடனம் செய்தார். – ஜவஹர்லால் நேரு
அறிவியல் மனப்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதை நமது அரசியல் சட்டம் பிரஜைகளின் கடமையாக அறிவித்துள்ளது.
அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? அதன் வரலாறு என்ன?
இன்றைய மதவாத நம்பிக்கைவாத ஒன்றிய ஆட்சியில்… அறிவியல் மனப்பான்மையை சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களிடமும் எடுத்துச் செல்வது எப்படி?என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல். அறிவியல் பிரச்சாரகர் யாவருக்கும் இது ஒரு கையேடு.
ARIVIYAL,, ARIVIYAL, manapanmai, manapanmai, paravattum, paravattum, thee
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
