{"title":"ழகரச்சிறகு பதிப்பகம்","description":"","products":[{"product_id":"வேசியின்-ருசி","title":"வேசியின் ருசி","description":"\u003cp\u003eபொழுதுபோக்கிற்காக புத்தகம் வாசிப்பவர்கள் மட்டும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ஆழமாக புத்தகம் வாசித்து அதற்குள்ளே வாழ்பவர்கள் இந்த புத்தகத்தை தவிர்க்கவும். இது உங்களின் இயல்பு வாழ்க்கையின் நிலைப்பாட்டையும் மனநிலையையும் பாதிக்கக் கூடும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இயல்பாக நிகழும் நடைமுறைகளை தவறான கோணத்தில் நின்று பார்த்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். முடிந்த வரையில் கதாபாத்திரங்களை காதல் செய்யுங்கள். ஏனெனில் யாரோ ஒரு எழுத்தாளருக்கு நாமும் கதாபாத்திரமாகக் கூடும்…!\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47916735004908,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e8415336de07cc785e773636d9fe9a44.jpg?v=1783670134"},{"product_id":"பள்ளிகொண்டான்","title":"பள்ளிகொண்டான்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிக்னேஷ் அவர்களின் குறு நாவல் சற்றும் முதன்முறையாக எழுதும் எழுத்தாளர் போல் இல்லை. கதை விறுவிறுப்பாக அடுத்து என்ன என்ன என்று வாசிக்கும் வாசிப்பாளர்களை நகர்த்தி செல்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918064238828,"sku":null,"price":167.32,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALLIKONDAN.jpg?v=1783673996"},{"product_id":"ருத்ராண்டம்","title":"ருத்ராண்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉனக்கானதை நீ என்று தொடங்குகிறாயோ! அன்று உன்னை, நீ நம்புவாய். அது வரையிலும் காத்திரு. எந்த ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன் யோசி, ஒருமுறை அல்ல பலமுறை. எடுத்து வைத்த பிறகு யோசிக்காதே, ஏனென்றால்! அது நீ பின் வாங்குவதற்கான அறிகுறி. எதை செய்ய நினைக்கிறாயோ! அதை செய்து விடு. எதை செய்கிறாயோ! அது நன்றாகவே நடக்கும். அந்த ஈசன் உன்னுடன் இருப்பார் ..!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918661107948,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RUTHRANDAM.jpg?v=1783679985"}],"url":"https:\/\/centaram.com\/collections\/zhagarachiragu-pathipagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}