{"title":"யூமா வாசுகி","description":"","products":[{"product_id":"குட்டி-இளவரசன்","title":"குட்டி இளவரசன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.” “இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.” “உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47667852050668,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/25a646017e61ba14a50840f8f83b3ad7.jpg?v=1779792131"},{"product_id":"தன்வியின்-பிறந்தநாள்","title":"தன்வியின் பிறந்தநாள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதன்வியின் பிறந்தநாள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது குழந்தைகளின் மகிழ்ச்சி, குடும்ப அன்பு, நட்பு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இனிமையான தருணங்களை அழகாகப் பதிவு செய்யும் சிறார் நூல். தன்வியின் பிறந்தநாளை மையமாகக் கொண்டு விரியும் கதை, உற்சாகம், ஆச்சரியம் மற்றும் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகளால் வாசகர்களை மகிழ்விக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684997415148,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANVEINPIRANTHANAAL.jpg?v=1780037200"}],"url":"https:\/\/centaram.com\/collections\/yuma-vasuki.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}