{"title":"வீ கேன் புக்ஸ்","description":"","products":[{"product_id":"இளவரசன்","title":"இளவரசன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி, கல்லூரி மாணவராயிருக்கும் போது, டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு இந்த நூலையே தேர்ந்தெடுத்தார். ஹிட்லரின் படுக்கையறையில் அவர் படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் ’இளவரசன்’ நூல் மிக முக்கியமானது. மாகிஸ் வேனர் என்ற பேராசிரியர் இந்த நூலுக்குத் தாம் எழுதியுள்ள முன்னுரையில், லெனினும், ஸ்டாலினும் கூட மாக்கியவெல்லியின் இந்த நூலைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 1559-ஆம் ஆண்டில் ரோம் பேரரசால் தடை செய்யப்பட்ட நூல் பட்டியலில் இந்த நூலும் சேர்க்கப்பட்டது. நிக்கோலோ மாக்கியவெல்லி வேறு பல நூல்களை எழுதி இருந்தாலும் இவருக்குப் புகழையும், எதிர்மறை விமர்சனத்தையும் பெற்றுத் தந்த நூலாகவும் புகழ்வாய்ந்த நூலாகவும் ’இளவரசன்’ உள்ளது. இது ஒரு பழமையான அரசியல் நூலாக இருந்தாலும், தற்கால அரசியலுக்கும் ஏற்றவாறு இருப்பதாகப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். எப்படியாயினும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாகத் திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869711253740,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELAVARASAN.jpg?v=1782882445"},{"product_id":"மீண்டும்-ஷெர்லாக்-ஹோம்ஸ்-பாகம்-2","title":"மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸ் (பாகம் 2)","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869730947308,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MEENDUM2.jpg?v=1782884476"},{"product_id":"மீண்டும்-ஷெர்லாக்-ஹோம்ஸ்-பாகம்-1","title":"மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸ்\" (பாகம் 1)","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869734846700,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MEENDUM.jpg?v=1782884946"},{"product_id":"உளவு-ராணிகள்","title":"உளவு ராணிகள்","description":"\u003cp\u003eபத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள். பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவளின் அழகால் மயக்கிவிடுவான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது ஆணுக்கு மிக பெரிய விஷயம். பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869799301356,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULAVURANI.jpg?v=1782888198"},{"product_id":"முறிந்த-சிறகுகள்","title":"முறிந்த சிறகுகள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ லைலா – மஜ்னு, ரோமியோ – ஜூலியட் போன்ற காதல் காவியம் என்றாலும் அதில் காணப்படும் காதலின் தெய்வீகப் புனிதத்துவம் மற்றக் காவியங்களில் காண முடியாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan\u003eசெல்மா கராமி ஜிப்ரானின் முதல் காதலி. அவள்தான் அவரைக் கவிஞனாக்கினாள். ஆனால் அந்தக் காதல் கைகூடவில்லை. காதல் வானத்தில் கானம் பாடிப் பறந்த ஜிப்ரானின் சிறகுகளை விதியின் கரம் கருணையின்றி முறிந்துப்போட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869806149868,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MURINTHA.jpg?v=1782888810"},{"product_id":"இந்திய-உளவுத்துறை-எவ்வாறு-இயங்குகிறது","title":"இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?","description":"\u003cp\u003eவெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing)\u003c\/p\u003e\n\u003cp\u003eரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டனி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின்னனி என்ன ? அரசியல் என்ன ? யார் காரணம் ? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன ? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும், கவசமாகவும் இருக்கிறது ரா.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869807591660,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/RAW.jpg?v=1782889436"},{"product_id":"இரண்டு-கிழவர்கள்-மற்றும்-பிற-படைப்புகள்","title":"இரண்டு கிழவர்கள் மற்றும் பிற படைப்புகள்","description":"\u003cp\u003eஇரண்டு கிழவர்கள் ஒரு எளிய சந்திப்பு, ஆனால் மனித வாழ்வின் ஆழமான உண்மைகளைத் தொட்ட ஒரு சிறுகதை. நம்பிக்கை, வாழ்க்கையின் பொருன், ஆன்மிகம் மற்றும் மரணத்தின் மர்மம் குறித்து விமர்சனமில்லாத உரையாடல். லியோ டால்ஸ்டாய் எழுதிய இந்தக் கதை மனதைச் சிந்திக்க வைக்கும் ஒரு காலத்துக் கடக்கும் படைப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅன்பே வாழ்க்கையின் ஒரே அர்த்தம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- லியோ டால்ஸ்டாய்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869809426668,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERANDUKILAVAR.jpg?v=1782889695"},{"product_id":"பணக்குட்டி","title":"பணக்குட்டி","description":"\u003cp\u003eகல்வி அட்டவணையில் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் நாம் ஜப்பானுக்கு நிகராக இருக்கிறோம். அதுவே பொருளாதாரம் குறித்தப் புரிதலில் நாம் குஜாரத்திகளில் பாதியளவு கூட இல்லை என்பதே உண்மை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅளவுக்கு மீறி பணமிருந்தால் சந்தோஷம் போய்விடும் என்ற தத்துவத்தை மறந்துவிடுங்கள். பணத்தைப் பற்றி சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கை குறித்த புரிதல் உங்களுக்கு வந்துவிடும். பணத்திற்கு நாம் அடிமையாகாமல், பணத்தை நமக்கு அடிமையாக்கி வேலை செய்ய வைக்க வேண்டும் என்ற உண்மை உங்களுக்குப் புலப்படும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869821845740,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANAKUTTI.jpg?v=1782890395"},{"product_id":"ஷெர்லாக்-ஹோம்ஸின்-நினைவுக்-குறிப்புகள்","title":"ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes\" என்ற குறுநாவல்களை எழுதினார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869825482988,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SHERLAC.jpg?v=1782891037"},{"product_id":"பங்குச்-சந்தையில்-வெற்றிகரமான-வர்த்தகத்திற்கு-25-எளிய-வழிகள்","title":"பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகத்திற்கு 25 எளிய வழிகள்","description":"\u003cp\u003eஇந்நூல் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதை சொல்லும் நூல் இல்லை. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கான Emotional Balance பற்றியது. சந்தையில் நடக்கும் ஆறு மணி நேர வர்த்தகத்திற்கு முன்னும், பின்னும் நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சியைப் பற்றியது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூல் எந்தப் பங்கில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் என்று பேசாது. நீங்கள் எந்த மாதிரி மனநிலையில் முதலீடு செய்ய வேண்டும், எந்த மாதிரி சூழ்நிலையில் வெளியே வர வேண்டும் என்பதை பேசுகிறது. சில இடத்தில், சந்தையை வேடிக்கைப் பார்ப்பதைக் கூட சாணக்கியத்தனம் என்கிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869834756332,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANGUSANTHA.jpg?v=1782892184"},{"product_id":"ஹர்ஷத்-மேத்தா-என்னும்-பணச்-சாத்தான்","title":"ஹர்ஷத் மேத்தா என்னும் பணச் சாத்தான்","description":"\u003cp\u003e\u003cspan\u003e1992இல் இந்திய பங்குச் சந்தையின் வரலாற்றை மாற்றியமைத்தவர். இன்றைக்கும் SEBI பல சட்டதிட்டங்களைக் கடுமையாகச் செயல்படுத்துகிறது என்றால் முப்பது வருடத்திற்கு முன்பு இவர் செய்து வைத்த சம்பவம் அப்படி. இன்னும் சொல்லப் போனால், SEBI என்ற அமைப்பு மக்களுக்குத் தெரியத் தொடங்கியதே இவர் செய்த குற்றத்தால்தான். இவரைக் கைது செய்த சமயத்தில் பல தரகர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சி.பி.ஐயும் பலர்மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், ஹர்ஷத் மேத்தா அளவுக்கு யாரும் நினைவில் கொள்ளப்படுவதில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869932404972,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/HARSHATH.jpg?v=1782894398"},{"product_id":"சக்கர-நாற்காலியில்-பிரபஞ்சத்தைச்-சுற்றிய-மனிதர்","title":"சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869938303212,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/STEEPHEN.jpg?v=1782894856"},{"product_id":"இந்திய-அரண்கள்","title":"இந்திய அரண்கள்","description":"\u003cp\u003eஇந்திய எல்லையைக் காப்பவர்கள் இராணுவத்தினர்கள். மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுபவர்கள் காவல்துறையினர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தவறு செய்தால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இருக்கிறது. வெளிநாட்டில் நமக்குச் சாதகமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், எதிராக நடக்கும் சம்பவங்களை ஒடுக்கவும், இவை குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் ‘ரா’ (RAW) என்ற உளவு அமைப்பு இருக்கிறது. மாவோயிஸ்ட், லோக்கல் தீவிரவாதிகளின் செயல்களைத் தடுக்க ஐ.பி (I.B) என்ற உளவு அமைப்பு இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870010327276,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/INDIAARANGAL.jpg?v=1782898172"},{"product_id":"பங்குச்-சந்தையில்-லாபத்தைக்-கொடுக்கும்-candles-charts","title":"பங்குச் சந்தையில் லாபத்தைக் கொடுக்கும் Candles \u0026 Charts","description":"\u003cp\u003e\u003cspan\u003eபங்குச் சந்தையில் மெழுவர்த்தி, வடிவத்தை (Candles and Charts), ஒரு ஓட்டுநர் சாலையில் இருக்கும் Sign boardயைத் தெரிந்துக்கொள்வதற்குச் சமம். அந்த Sign board-யைப் பார்த்து நீங்கள் வண்டி ஓட்டும்போது உங்கள் திசையை மாற்றி ஓட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு உங்கள் வேகத்தை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ முடிவு செய்ய வேண்டும். அதே சமயம் இந்த Sign board நீங்கள் வண்டி ஓட்டுவதைத் தீர்மானிக்காது என்ற உண்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.ஷேர் மார்க்கெட்டில் Candles and Chartsயைக் குறித்துச் சரியான தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் பங்குச் சந்தை கணிப்புக்கான இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870018912492,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANGU.jpg?v=1782899086"},{"product_id":"பித்தன்","title":"பித்தன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல மிகப் பெரியது. அவருடைய சமுதாயப் பார்வை மிகவும் தெளிவானது; உறுதியானது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870021009644,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PITHAN.jpg?v=1782899290"},{"product_id":"ஷெர்லாக்-ஹோம்ஸின்-சாகசக்-கதைகள்-பாகம்-1","title":"ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள் - பாகம் 1","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870070653164,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SHERLOC.jpg?v=1782901182"},{"product_id":"போரின்-கலை-1","title":"போரின் கலை","description":"\u003cp\u003eசாணக்கியரின் 'அர்த்த சாஸ்திரம்', மாக்கியவெல்லியின் 'இளவரசன்' போன்ற நூல் வரிசையில் சன் ஸூவின் ”போரின் கலை” காலத்தால் அழியாத முக்கியமான நூலாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சன் ஸூ என்ற சீனப் போர்முறை, இராணுவ உத்திகள் குறித்து எழுதிய நூல்தான் “போரின் கலை”. \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870108664044,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PORINKALAI.jpg?v=1782902318"},{"product_id":"சில்லறை-முதலீட்டாளர்கள்","title":"சில்லறை முதலீட்டாளர்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873225490668,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SILARAI.jpg?v=1782967680"},{"product_id":"c-b-i-ஊழலுக்கு-எதிரான-முதல்-அமைப்பு","title":"C.B.I: ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு","description":"\u003cp\u003eஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873228407020,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CBI.jpg?v=1782968071"},{"product_id":"ஷெர்லாக்-ஹோம்ஸ்-4-நூல்-சிறப்பு-காம்போ","title":"ஷெர்லாக் ஹோம்ஸ் 4 நூல் சிறப்பு காம்போ","description":"\u003cp\u003e\u003cspan\u003eசர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes\" என்ற குறுநாவல்களை எழுதினார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47892817805548,"sku":null,"price":1128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SHERLOC_7814ac83-e82f-44b6-ab46-a15d2567d9e1.jpg?v=1783149544"}],"url":"https:\/\/centaram.com\/collections\/we-can-books.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}