{"title":"விசா பப்ளிகேஷன்ஸ்","description":"","products":[{"product_id":"என்-இனிய-இயந்திரா","title":"என் இனிய இயந்திரா","description":"\u003cdiv\u003eஎன் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும்.  பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள்.  ஒரு ஐ.ஐ.டி மாணவர் இதில் குறிப்பிட்டிருக்கும்,\"ஹோலோ கிராஃபி\" எவ்வாறு சாத்தியமில்லை என்று பூச்சி பூச்சியாக கணக்கெல்லாம் போட்டு விளக்கியிருந்தார்.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729147478252,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENINEYAEANTHIRA.jpg?v=1781157292"},{"product_id":"விருப்பமில்லா-திருப்பங்கள்","title":"விருப்பமில்லா திருப்பங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன்.  என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்தினேன்?  நல்லாத்தானே படிச்சுகிட்டு இருந்தேன்.  சொல்றேன். அதும் பின்னால கிராமத்தில, ஒருவிதமான ஸெமி கிராமத்தில் ராஜாவீட்டு கன்னுக்குட்டி மாதிரி இருந்தவன் இங்க வந்து என் வயசுக்கு பார்க்கக்கூடாத காட்சிகள் எல்லாம் பார்த்தாச்சு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇவ்வாறு தொடங்கி விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729150820588,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIRUPAMILLA.jpg?v=1781157787"},{"product_id":"மறுபடியும்-கணேஷ்","title":"மறுபடியும் கணேஷ்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729153442028,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARU2.jpg?v=1781158000"},{"product_id":"அனுமதி","title":"அனுமதி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729159176428,"sku":null,"price":108.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANUMATHI.jpg?v=1781158528"},{"product_id":"இளமையில்-கொல்","title":"இளமையில் கொல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்வின் அசந்தர்ப்பமான சூழலில், பொய் சாட்சியாக ஒருமுறை நண்பனுக்கெதிராக சாட்சிக் கூண்டிலும், மற்றொருமுறை கொலை-யாளியாக குற்றவாளிக் கூண்டிலும் நிற்க நேர்ந்து அல்லல்படும் ஓர் இளைஞனின் கதை. உறவுகள், நட்புகள் என அவன் பந்தாடப்-படும் இந்தக் கதை 1987ல் எழுதப்பட்டது. சுஜாதாவின் சுவாரஸ்ய எழுத்தில் சுறுசுறு கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729244963052,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6002204bb6c91084b03b0de83374fe11.jpg?v=1781162358"},{"product_id":"திருப்பூந்துருத்தி","title":"திருப்பூந்துருத்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த திருப்பூந்துருத்தி உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் விவாதிக்க விரும்பவில்லை. என்ற காரணம் கூட கூற முடியவில்லை. ணாக்டர் விக்கிரமன் அன்றி வேறு எவரும் இவ்வளவு நீண்ட தொடருக்கு இப்படி ஒரு அமைதியான ஆதரவை தந்திருக்க மாட்டார்கள். அவரை இறையருள் அடுத்து நின்று காக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729254138092,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f790b4b381930e8d927185b9fa82f8bb.jpg?v=1781162663"},{"product_id":"நிர்வாண-நகரம்","title":"நிர்வாண நகரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜீம் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல்வாதி என்று நாள் குறிப்பிடுகிறான். அரசியல்வாதியின் மகள் தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக கணேஷ், வஸ்ந்தை அழைக்கிறாள். ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த 'நிர்வாண நகரம்' குங்குமத்தில் வந்த தொடர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729325342956,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NIRVAANANAGARAM.jpg?v=1781166802"},{"product_id":"ஸ்ரீரங்கத்து-தேவதைகள்","title":"ஸ்ரீரங்கத்து தேவதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதவின் எழுத்துக்கேயான தனிச்சிறபு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729327571180,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e9138255d0c38b0833e091171a3f813d.jpg?v=1781167172"},{"product_id":"அனிதா-இளம்-மனைவி","title":"அனிதா - இளம் மனைவி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47730004885740,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ANITHA.jpg?v=1781173866"},{"product_id":"பாலகுமாரனின்-முகநூல்-பக்கம்","title":"பாலகுமாரனின் முகநூல் பக்கம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736129192172,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/738e822df52ffbbd7fb677410a8f5689.jpg?v=1781242155"},{"product_id":"பிரிவோம்-சந்திப்போம்-பாகம்-2","title":"பிரிவோம் சந்திப்போம் பாகம் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரிவோம்... சந்திப்போம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. ‘ஆனந்த தாண்டவம்’ என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918667497708,"sku":null,"price":222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_61301467-90a7-45fc-85c0-1e09d6998ee7.jpg?v=1783680366"}],"url":"https:\/\/centaram.com\/collections\/visa-publications.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}