{"title":"விஜயா பதிப்பகம்","description":"","products":[{"product_id":"வழுக்குப்-பாறை","title":"வழுக்குப் பாறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கும் விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள் அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643403583724,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5f17f3ae38a04cbbab0dbe44e65bf81c.jpg?v=1779170018"},{"product_id":"நவம்","title":"நவம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643409514732,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fb2b2d44088887b1a4bdf462cc0eab62.jpg?v=1779170717"},{"product_id":"எப்படிப்-பாடுவேனோ","title":"எப்படிப் பாடுவேனோ","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎனது கட்டுரை நூல்களின் வரிசையில் பத்தாவது இது. 'பையத் தின்றால் பனையும் தின்னலாம்' என்று நம் மூதாதையர்கள் அறியாமலா சொன்னார்கள்! பனை எனில் பனை மரம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு பேரளவு, என்றும் பொருள் தருவது. தொல் காப்பியம், எழுத்ததிகாரம், 169-வது நூற்பா. பனையில் எதிர்ப்பதம் தினை என்றும் அறிக. எனவே 2012-2013ல் எழுதிய கட்டுரைகளும், முன்னுரைகளுமாக இத்தொகுப்பு உங்கள் பார்வைக்கு வருகிறது. சம்பிரதாயமான முன்னுரைகளை நான் எழுதுவதில்லை. பிறிதொரு படைப்பாளியின் நூலை மையப்படுத்தும் கட்டுரையாகவே அது இருக்கும். இளைய படைப்பாளிகள் என்பதால் சிறப்புக்களை மட்டுமே சிலாகித்துப் போகிறேன். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643434025196,"sku":null,"price":136.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5c46b3153a29834e793d2550d7f0d0fb.jpg?v=1779170913"},{"product_id":"திகம்பரம்","title":"திகம்பரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடக்கக் கடக்கக் கடல் என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை . எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643441463532,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/65c295b481dc7f773049631eb128b336.jpg?v=1779171181"},{"product_id":"கைம்மண்-அளவு","title":"கைம்மண் அளவு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடவுள் என்பவர் யாருடைய கடவுள்? தங்கத்தேர் இழுப்பவர், மணி மண்டபங்கள் பணி செய்து கொடுப்பவர், தங்க அங்கியும் வைரமணி முடியும் அணிவிப்பவரின் கடவுளா? அல்லது நான்கு மணி நேரம் வரிசையில் நிற்பவரின் கடவுளா? அன்னதானம் வாங்கிப் பசியாறு பவரின் கடவுளா?* மிகவும் மலிவான கால் குப்பி மதுவின் விலை 98 ரூபாய் என்றால் அதில் நாற்பத்தைந்து ரூபாய் அரசாங்கத்துக்கு, முப்பது ரூபாய் தயாரிப்பாளன் ஆதாயம், மிச்சம் உற்பத்திச் செலவு. யாரிதில் இடைத்தரகர் கனவான்களே? தரகர்களால்amp;nbsp; தரகர்களுக்காக தரகர்களே நடத்தும் தரகாட்சி! அதன் மாற்றுப் பெயர்தான் மக்களாட்சி என்பது.* பண்டைய கோயில்களில் சிற்பங்களாக, ஓவியங்களாக வடித்தோ, தீட்டியோ வைத்திருப்பார்கள்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643474690284,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/de1582573b8290d1c590f0bd8c479e16.jpg?v=1779171919"},{"product_id":"விசும்பின்-துளி","title":"விசும்பின் துளி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான நூலாசிரியரின் தொடர்பு, அவர்களுடனான அனுபவங்களைச் சொல்லும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643484913900,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b6e915f3a404e946f5fa856d26007235.jpg?v=1779172205"},{"product_id":"நேர்காணல்கள்","title":"நேர்காணல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇருபது ஆண்டுகளாகக் காணப்பட்ட செவ்விகளின் தொகை என்பதால், சில தகவல்கள் திரும்பத் திரும்ப வரும். சில பெயர்களும் மறுபடி மறுபடி வரும், கூடுமானவரை தவிர்த்தும் தேவை கருதி அனுமதித்தும் இருக்கிறேன்.சற்று யோசித்துப் பார்கையில், சில பொய்க் கூற்றுக்களுக்கு எதிர் வினையாற்ற, தப்பான புரிதல்களை செம்மைப்படுத்திக் கொள்ள, எனக்குள்ளும் பிறர்க்குள்ளும் இருக்கும் காழ்ப்புக் கிழங்கை அகழ்ந்து எடுக்க, இந்த நேர்காணல்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643660157164,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2.jpg?v=1779173954"},{"product_id":"பிராந்து","title":"பிராந்து","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643705868524,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c56e2f97b9fd13d3c134e5f5753553a3.jpg?v=1779174713"},{"product_id":"வாழ்க்கையே-ஒரு-வழிபாடு","title":"வாழ்க்கையே ஒரு வழிபாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eவறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. 'சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்குச் சொந்தமானவற்றையும் அபகரித்துக்கொள்வது. சேமிப்பது என்பது தன்னுடைய வருமானத்தில் மிச்சம் பிடிப்பது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946530554092,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d6ea03ce5b32867bdf9708232f1c4853.jpg?v=1784100656"},{"product_id":"அன்புள்ள-மாணவனே","title":"அன்புள்ள மாணவனே","description":"\u003cp\u003e\u003cspan\u003eநமக்காக நாம் சிருஷ்டிக்கும் உலகம் முக்கியம். நீங்கள் கண்ணால் பார்க்கும் உலகத்தைவிட அழகான ஒன்றை உங்களால் செதுக்கி கொள்ள முடியும். அந்த உலகத்தில் உங்கள் நோக்கங்கள் பூக்களாகட்டும். உங்கள் இலக்கு வேர்களாகட்டும். உங்கள் முயற்சி பாதையாகட்டும். நாம் சமைக்கும் உலகத்தில் நம்மைப் பரிகசிக்கும் யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. அந்த அழகிய உலகிற்கு உங்களையும் அழைத்துச் செல்லப்போகிறேன். அங்கு நாமெல்லாம் நிறைய பேசப் போகிறோம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946865803500,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5af4fade72f040321ca1056d605787b9.jpg?v=1784102294"},{"product_id":"பாடுக-பாட்டே","title":"பாடுக பாட்டே","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாடல், பாட்டு அல்லது செய்யுள் தான். இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை, வறுமையை, துன்பத்தை எல்லாம் பழம்புலவர் பாட்டாக பாடி வைத்தனர். பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள் சிறப்புகளை பாட்டாக பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புகளை கண்டு பாடியிருக்கிறார் நூலாசிரியர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946871472364,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAADUGAPAATE.jpg?v=1784104360"},{"product_id":"வியர்வைக்கு-வெகுமதி","title":"வியர்வைக்கு வெகுமதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eவியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர். 'வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு வியாதிகள் வருவதில்லை, உறங்குவதற்கு மாத்திரைகள் தேவையில்லை, அவன் கைகளே தலைக்கு தலையணையாகிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946873438444,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEYARVAI.jpg?v=1784104566"},{"product_id":"தீதும்-நன்றும்","title":"தீதும் நன்றும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதீதும் நன்றும்\"\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநாஞ்சில் நாடன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e அவர்கள் \u003c\/span\u003e\u003cem\u003e\u003cspan\u003eஆனந்த விகடன்\u003c\/span\u003e\u003c\/em\u003e\u003cspan\u003e இதழில் தொடர்ந்து எழுதிய சிந்தனைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பாகும். சமூக, அரசியல், கல்வி, பண்பாடு, சுற்றுச்சூழல், மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை ஆழ்ந்த பார்வையுடனும், நகைச்சுவை கலந்த நையாண்டி நடையுடனும் அலசும் இந்த நூல், வாசகர்களை சிந்திக்க வைக்கும் அரிய படைப்பாக விளங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946942611692,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THETHUM.jpg?v=1784105562"},{"product_id":"சந்தித்ததும்-சிந்தித்ததும்","title":"சந்தித்ததும் சிந்தித்ததும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத வர்கள் என்கிற உண்மை புரியும். வெகுநாட்களாக அப்படிப்பட்ட சந்திப்புகளைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது மங்கையர் மலரில் தொடர் எழுத வேண்டுமென்று கேட்ட போது நான் சந்தித்த சில பெண் பாத்திரங்களை வைத்து எழுதலாம் என முடிவு செய்தேன். \u003c\/span\u003e\u003cspan\u003eவிவரம் தெரிந்த நாளிலிருந்து சந்தித்த அதிசய மனிதர் களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிற அவகாசம் ஒன்று வரும் என்று நினைக்கிறேன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946947428588,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SINTHITHATHUM.jpg?v=1784105826"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vijaya-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}