{"title":"வேல ராமமூர்த்தி","description":"","products":[{"product_id":"குற்றப்-பரம்பரை","title":"குற்றப் பரம்பரை","description":"\u003cp\u003eபேரன்பும்பெரும்கோபமும் கொண்டவன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிறந்ததுராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம். பெற்றோர் வேலுச்சாமித் தேவர் – லக்ஷ்மி அம்மாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகல்லூரிப்படிப்போடு ராணுவத்துக்குப் போனவர். துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறிவைத்தவர். பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர். மண் சார்ந்த, வல்லமைமிக்க, தனித்த ஓர் எழுத்து பாணியைதனதாக்கிய வேல ராமமூர்த்தி, பல்லாயிரம்பேரையும் இமைக்க மறந்து கேட்க வைக்கும் ‘மேடைக் கதைசொல்லி: பல்கலைகழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞ்சியமாகவும் ஆன இவரது கதைகள், அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், மலாய், கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம்செய்யப்பட்டுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை, கட்டுடைத்து வெளியேறி, மதயானையாக. கொம்பனாக.. பாயும் புலியாக... சேதுபதியாக... தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கிஉள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eவேடியப்பன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47675918156012,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9158ea67962becfaff5c41ce2cf8711d.jpg?v=1779863039"},{"product_id":"பட்டத்து-யானை","title":"பட்டத்து யானை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47675951612140,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/43cfc5847efbbe3ed242b08395dcdfee.jpg?v=1779863213"},{"product_id":"குருதி-ஆட்டம்","title":"குருதி ஆட்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘தமிழ் இந்து திசை’ நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47677462970604,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/56158c7c7775cf990a16fcd4e0a9a263.jpg?v=1779880916"},{"product_id":"அரியநாச்சி","title":"அரியநாச்சி","description":"\u003cp\u003eஆப்பநாட்டின் மண்ணையும், அதன் மக்களின் வீரத்தையும், உறவுகளையும், மரபுகளையும் உயிர்ப்புடன் சித்தரிக்கும் வலிமையான நாவல் இது. ஒரு பெண்ணின் வாழ்க்கை, குடும்பத்தின் கௌரவம், பழிவாங்கும் உணர்வு, காதல், தியாகம் மற்றும் இரத்தமும் மண்ணும் கலந்த வாழ்வியலை வேல ராமமூர்த்தி தனது தனித்துவமான எழுத்து நடையில் ஆழமாகப் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684832755948,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a5ddc1e85eec71287f46aaefe43add07.jpg?v=1780029867"},{"product_id":"வேல-ராமமூர்த்தி-கதைகள்","title":"வேல ராமமூர்த்தி கதைகள்","description":"\u003cp\u003eமண்ணின் மணம், கிராமிய வாழ்க்கையின் உண்மை, மனித உறவுகளின் ஆழம் ஆகியவற்றை உயிரோட்டமாகச் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு இது. தென் தமிழகத்தின் மண், மக்கள், மரபு, காதல், பகை, வீர உணர்வு, சாதி அமைப்பு மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் போராட்டங்களை வேல ராமமூர்த்தி தனது தனித்துவமான எழுத்து நடையில் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684945805548,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/05808fec8df2031315360f52a4b7d2d9.jpg?v=1780035259"},{"product_id":"வேல-ராமமூர்த்தி-5-நூல்-காம்போ","title":"வேல ராமமூர்த்தி 5-நூல் காம்போ","description":null,"brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47870107844844,"sku":null,"price":1303.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c3ab0f2f-7097-412e-a724-707f918e8fd4.jpg?v=1782902997"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vela-ramamoorthy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}