{"title":"வாசகசாலை பதிப்பகம்","description":"","products":[{"product_id":"அறிவால்-வெட்டு","title":"அறிவால் வெட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுறுங்கவிதை வடிவில் அழுத்தமான கருத்துகளை உரக்கப் பேசுகின்றன பாண்டியின் கவிதைகள். சமகால அரசியலையும் இந்த சமூகத்தின் மீதான கட்டமைப்புகளையும் பகடியுடன் சிரித்தவாறு இக்கவிதைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946205331692,"sku":null,"price":139.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a425245f3fca0dc6a94ac479cb7a89ef.jpg?v=1784094750"},{"product_id":"மீராவின்-கைக்கடல்","title":"மீராவின் கைக்கடல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்கிற இவனது வரிகளில் என் கண்ணீரும் படிந்து இன்னமும் காயங்களின் வலியை அதிகப்படுத்திவிடக் கூடாதே என்ற கவனத்தோடு எழுதுகிறேன் .இவனது துயர்கள் இனி இதற்கு மேல் ஒன்றும் நேராது மகனே எழுந்து வா என்று கைகொடுக்க வைக்கிறது. சாவைச் சுமந்தவனுக்கு இழப்பின் வேதனையை அறிந்தவனுக்கு கதை, கவிதை, பாட்டு, சினிமா எதுவானாலும் வெறிகொண்டு வேட்டையாடும் திறனை இவனுக்குள் விதைத்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946209886444,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/38d476c01ab666d0f648b4dd5f6cd1b3.jpg?v=1784095262"},{"product_id":"சூர்ப்பனகையும்-ஒரு-பவளத்தீவும்","title":"சூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும்","description":"\u003cp\u003eநவயுகாவின் கவிதைகள் வாழ்வியலோடு ஒட்டிய தன்னனுபவங்களையும், தன்னைச் சுற்றி நடந்தவற்றினதும், தன்னைப் பாதித்தவற்றினதும், தன் அறிதலுக்கு எட்டியவற்றினதும் பிரதிபலிப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.          \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiWqoi0gtSVAxX1aHADHWz9MOIQ0fERegoIAggACAAIBxAB\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eசூர்ப்பனகையும் ஒரு பவளத்தீவும்\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e (\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiWqoi0gtSVAxX1aHADHWz9MOIQ0fERegoIAggACAAIBxAC\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eSoorpanagayum Oru Pavala Theevum)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e என்பது கவிஞர் நவயுகா குகராஜா எழுதிய கவிதைத் தொகுப்பு நூலாகும்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e. இந்த நூலை \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-complete=\"true\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eவாசகசாலை பதிப்பகம்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e (Vasagasalai) வெளியிட்டுள்ளது\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946477830380,"sku":null,"price":120.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/soorpanagai.jpg?v=1784097132"},{"product_id":"அனலிக்கா","title":"அனலிக்கா","description":"\u003cdiv dir=\"auto\"\u003eஅவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகுழந்தைகளின் பசி தீர்க்க\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eகீழ்தளத்திலிருக்கும்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eதாய்ப்பால் வங்கியிலிருந்து\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபால்குப்பிகளை ஏந்திக்கொண்டு\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eமேலும் கீழும் ஓடிக்கொண்டிருக்கும்\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eசெவிலியின் கைகளுக்குள் பூத்திருக்கின்றன\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eநிறைய நிறைய முலைகள்.\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946481467628,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/analikka.jpg?v=1784097703"},{"product_id":"மன்மதம்-நீ","title":"மன்மதம் நீ","description":"\u003cp\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwj-lPSMi9SVAxUtS2wGHXu_FhMQ0fERegoIAggACAAIBRAB\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eமன்மதம் நீ (Manmadham Nee)\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e என்பது நவயுகா குகராஜா எழுதிய ஒரு தமிழ் கவிதைத் தொகுப்பு நூலாகும். வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications) இந்த நூலை வெளியிட்டுள்ளது\u003c\/p\u003e\n\u003cp\u003eகாதலின் வலிகளைச் சுகமாக்கி, அதைத் தாங்கிக் கடந்து வரும் இதயங்களுக்கான ஒரு சிறப்புப் படைப்பாக இது திகழ்கிறது\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946496704748,"sku":null,"price":138.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/manmathamnee.jpg?v=1784098097"},{"product_id":"காதலூறிக்-கனியும்-காழ்வை","title":"காதலூறிக் கனியும் காழ்வை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமித்ராவின் கவிதை மொழி ரொம்பவே மாறியிருக்கிறது. முந்தைய தொகுப்பைக் காட்டிலும், உணர்வு நுட்பமும், மொழி மிளிர்வும், பொருள் விரிவும், சரளத்தன்மையும், கூறலிலொரு புதுவிசையும் கூடியிருக்கிறது. 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்' போல, வாழ்வு எவ்வளவு விரிகிறதோ அவ்வளவு விரிகிறது ஒரு தன்னிலையின் கவிதை வெளியும். இக்கவிதைகளின் விகசிப்பில் அவ்விரிவு புலப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946507288812,"sku":null,"price":193.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kaathalurikkaniyum.jpg?v=1784098634"},{"product_id":"ஞெள-போல-வாழ்பவர்கள்","title":"ஞெள போல வாழ்பவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்பைத் தாண்டியும் வாழ்வை நகர்த்திப் பார்த்த பிறகு பசியைப் போன்றும் உறக்கத்தைப் போன்றும் ஏதோவொரு கரத்தின் அரவணைப்பிற்காகக் காத்திருக்கிற அபத்தத்தைத் தெரிந்தே ருசிக்கிறோம். அது அப்படித்தான். அன்பின் வலியது வேறென்ன?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946515022060,"sku":null,"price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/gnowbolavaalbavargal.jpg?v=1784099262"},{"product_id":"இதங்களால்-நிரம்பியவளின்-முத்தச்-சர்க்கரை","title":"இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொடர்ந்த வாசிப்பின் மீதான கூர்ந்த அவதானிப்பைக் கொண்டு எழுத்தின் கூர் சீராகியிருப்பதான நம்பிக்கையை இத்தொகுப்பு தருகிறது. குழந்தைமையின் அடியாழத்தில் கசியும் ஈரத்தின் ஊற்றுக்காலத்தின் வெம்மையில் சிக்கித் தூர்ந்துபோவதையும், இத்தனைக்குப் பிறகும் இருக்கிறதுதானே வாழ்வெனும் மீட்சியின் உடைப்பையும் பெரும்பாலான கவிதைகள்வழி பேசியிருக்கிறேன். • ந.சிவநேசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946520264940,"sku":null,"price":148.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ithayangalalnirambiyalval.jpg?v=1784099588"},{"product_id":"எற்றைக்கும்-உற்ற","title":"எற்றைக்கும் உற்ற","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை எவ்வளவு பிடிக்கும்’ என்பதை ஏதேனும் ஒரு வழியில் உணர்த்திக் கொண்டிருக்கும் சாகசம். பூடகங்களால் உண்டான சுவாரஸ்யம். இது ஆண்-பெண் ஈர்ப்பின் பொருளற்ற வடிவமாக இருக்கும் வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இருவரில் ஒருவர் இதனைக் காதலின் அந்தஸ்த்திற்கு உயர்த்த முயற்சிக்கும்போதுதான் சிக்கல்கள் தொடங்குகின்றன. - யாத்திரி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946521149676,"sku":null,"price":209.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ettraikkumutra.jpg?v=1784100247"},{"product_id":"துருப்பிடித்த-ஞாபகக்-குறிப்புகள்","title":"துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன். வாழ்ந்து கொண்டிருப்பவனை வாழ்த்த என்ன இருக்கிறது? சோர்ந்து போகாமல் இருக்கட்டும் அவன் சோகங்களும் கோபங்களும்.\" - முன்னுரையில் கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946527113452,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thurupidithagnabagakuripugal.jpg?v=1784101034"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vasagasalai-publications.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}