{"title":"வண்ணதாசன்","description":"","products":[{"product_id":"கமழ்ச்சி","title":"கமழ்ச்சி","description":"\u003cp\u003eஎன் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு; புத்திசாலித் தனங்களுக்கு இடமே இல்லை. உணர்வுகள் நெகிழ்ந்து நெக்குருக்குவனவாகவும் அசட்டுத்தனமாகவும், கள்ளம் கபடமற்ற சிறுபிள்ளைத்தனமாகவும் இருப்பது இயல்புதான். உணர்வுகள் பகடை உருட்டா. தொழுத கையுள்ளும் படை ஒடுங்காது. தரையில் விழுகிற மழைத்தாரை மாதிரி கொப்புளம் வெடிக்கும். ஆனால், உடனடியாய் உடைந்து தண்ணீரோடு தண்ணீராகித் தரை நனைக்கும். எழுத்தும் தரை நனைக்கத்தான்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- வண்ணதாசன்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947066540268,"sku":null,"price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KAMALCHI.webp?v=1784107414"},{"product_id":"அகிலம்","title":"அகிலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கும் என் எழுத்துக்களே போதுமானது. ஆனாலும் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ எத்தனையோ, தவிர்க்க முடியாதவை. “காதலினால் அல்ல கருணையினால்” என்றும், “கருணையினால் அல்ல காதலினால்” என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன. - வண்ணதாசன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947293130988,"sku":null,"price":170.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/626a452d4d9d58eb8e36d849659b0ab1.jpg?v=1784107853"},{"product_id":"மனுஷா-மனுஷா","title":"மனுஷா மனுஷா","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947342643436,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/18b19db23ea51edb1257e536613acf92.png?v=1784108586"},{"product_id":"கலைக்க-முடியாத-ஒப்பனைகள்","title":"கலைக்க முடியாத ஒப்பனைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eயாருடைய முகத்தையோ யாரோ அணிந்துகொண்ட மாதிரி, யார் முகத்தின் மேலோ யார் முகத்தையோ ஒப்பனை செய்துகொண்டது மாதிரி, ...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947348771052,"sku":null,"price":151.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8eca006fd425c6b5d6dbbbf35da12b4c.png?v=1784108926"},{"product_id":"தோட்டத்திற்கு-வெளியிலும்-சில-பூக்கள்","title":"தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை, அமைதி என்று வெவ்வேறு அடர்த்தியுடன் அந்தக் குரல் இந்த வாழ்வின் பரப்பில் படர்ந்து கொண்டேயிருக்கிறது. நான் வாங்கிக் கொண்ட விதத்தில், என் காதில் விழுவதைச் சொல்கிறேன். சொல்வதைப் பாசாங்கின்றிச் சொல்வதே என் தொடர்ந்த முயற்சியாக இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947358175468,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/16e62e83fd025d2c200fce8fe254843c.png?v=1784109227"},{"product_id":"பெயர்-தெரியாமல்-ஒரு-பறவை","title":"பெயர் தெரியாமல் ஒரு பறவை","description":"\u003cdiv class=\"product_description detailblocks\"\u003e\n\u003cdiv itemprop=\"description\"\u003e\n\u003cp\u003eவாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"keywordtags\"\u003e\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947411718380,"sku":null,"price":127.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/22c54875f2afda9a479eb695e22b5cf7.png?v=1784109527"},{"product_id":"நாபிக்-கமலம்","title":"நாபிக் கமலம்","description":"\u003cdiv\u003e\n\u003cp\u003eதாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டதுபோல் எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947442127084,"sku":null,"price":172.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7732e4c38d828dc8ba66fc98e2a6cd45.png?v=1784111086"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vannathasan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}