{"title":"வளரி வெளியீடு","description":"","products":[{"product_id":"உயிரின்-தோற்றம்","title":"உயிரின் தோற்றம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரபல சோவியத் உயிரியல் விஞ்ஞானியான ஏ.ஐ. ஓபாரின் எழுதிய உயிரின் தோற்றம் என்ற இந்த நூல் உலகப் புகழ் பெற்றதாகும். மனித அறிவு தோன்றிய காலம் முதல் பூமியும், இயற்கையும் உயரும், உயிரினங்களும் தோன்றிய விதம் பற்றி நீண்ட காலமாக எதிரும் புதிருமான சர்ச்சைகள் தொடர்ந்தன. அனைத்தும் கடவுளின் படைப்பு என்று மதங்களும், இயற்கையின் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகளும் வாதிட்டு வந்தனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869723541740,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/UERINTHORCHAM.jpg?v=1782883620"},{"product_id":"எனது-பார்வையில்-இராமாயணம்-மகாபாரதம்","title":"எனது பார்வையில் இராமாயணம், மகாபாரதம்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869740712172,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENATHUPAR.jpg?v=1782885420"},{"product_id":"பிற்படுத்தப்பட்ட-மக்களுக்கு-எனது-அறிவுரை","title":"பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எனது அறிவுரை","description":"\u003cp\u003e\u003cspan\u003e“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869796352236,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PIRPADUTH.jpg?v=1782887745"},{"product_id":"பெண்-ஏன்-அடிமையானாள்","title":"பெண் ஏன் அடிமையானாள்?","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003e\u003cspan\u003eஉலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார். அதில் பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளைப் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869834035436,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PENYENADIMAI.jpg?v=1782891639"},{"product_id":"இரண்டு-பேர்","title":"இரண்டு பேர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eடால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் சுகதுக்கங்களும் அபத்தங்களும் விவரிக்கபடுகின்றன. விமர்சிக்கபடுகின்றன. அதே நேரம் ரஷ்யவாழ்வின் தனித்துவங்களும் அதன் கலாச்சார நுண்மையும் நம்மால் உணர முடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869967958252,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ERANDUPER.jpg?v=1782895940"},{"product_id":"மனிதகுல-வரலாறு","title":"மனிதகுல வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகில் பெரும் பகுதி மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் வழிபாடு, மூடப்பழக்கவழக்கங்களின் காரணமாக அறியாமையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். சமுதாய மாற்றத்திற்கு தடைக்கற்களாக ஜாதி இருக்கிறது. இந்த மூடப்பழக்க வழக்கங்களை அறவே ஒழித்து, மனித சமுதாயம் மேம்பட இந்த நூல் உதவுகிறது. இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் திரும்ப, திரும்ப வாசித்து நினைவில் வைத்துக் கொள்ளும்படியான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பல நூல்களை ஆதார நூல்களாக ஒரே நூலில் வடித்திருக்கும் ஆசிரியரின் திறன் வியக்கத்தக்கது. நூல் ஆசிரியர் ஏ.எஸ்.கே அவர்களின் பன்முகத்தன்மையை “மனிதகுல வரலாறு” ஆக தொகுத்துள்ளது, எதிர்வரும் மனித குலம் தன் வரலாற்றை அறிவியல் கண்ணோட்டத்தோடு அறிந்து கொள்ள மிக முக்கியமான நூலாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869972021484,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MANITHATHALA.jpg?v=1782896407"},{"product_id":"தீண்டத்தகாத-மக்களுக்கு-ஓர்-எச்சரிக்கை","title":"தீண்டத்தகாத மக்களுக்கு ஓர் எச்சரிக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869977329900,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THEENDATHAGATHA.jpg?v=1782897052"},{"product_id":"புத்த-மதத்தை-நான்-ஏன்-விரும்புகிறேன்","title":"புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுத்த மதம் வேறெந்த மதமும் செய்யாத விதத்தில் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை, அதாவது மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கை வைப்பதையும் எதிர்ப்பதைப் போதிக்கிறது. அது கருணையை, அன்பைப் போதிக்கிறது. அது சமத்துவத்தைப் போதிக்கிறது. இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869980147948,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PUTHAMATHAM.jpg?v=1782897270"},{"product_id":"ஒரே-நாடு-ஒரே-இலக்கு-ஒரே-அரசியலமைப்புச்-சட்டம்","title":"ஒரே நாடு ஒரே இலக்கு ஒரே அரசியலமைப்புச் சட்டம்","description":"\u003cp\u003eநாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டுவதன் அவசியம் குறித்து தேவைக்குமேல் மிகுதியாகவே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் கேடுகளுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூறியாக வேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில்தான் \u003cspan\u003e உள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869981098220,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORENAADU.jpg?v=1782897509"},{"product_id":"மூன்று-காதல்-கதைகள்","title":"மூன்று காதல் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதுர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறு நாவல்களிலிருந்தே தொடங்குகிறார்கள், மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873160446188,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MOONRUKATHAL.jpg?v=1782966004"},{"product_id":"எந்திர-அறிஞன்","title":"எந்திர அறிஞன்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873207304428,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ENTHIRAARIGAN.jpg?v=1782966621"},{"product_id":"டார்க்-நெட்-இருள்-இணையத்தின்-வரலாறு","title":"டார்க் நெட்: இருள் இணையத்தின் வரலாறு","description":"\u003cp\u003eடார்க்நெட் என்றவுடன் நமக்கு ஒரு பயம் வருகிறது. சைபர் கிரிமினல்கள். சைக்கோகள் உலவும் இடம் என நாமே கற்பனை செய்துகொள்கிறோம். ஆனால் டார்க்நெட்டிற்கும் மறுபக்கம் உள்ளது. அது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆச்சரியமாக இருந்தால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முனையுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eடார்க்நெட் இயங்கக் காரணமாக இருப்பது அமெரிக்க ராணுவம் என்பது உங்களுக்குத் தெரியுமா?\u003c\/p\u003e\n\u003cp\u003eடார்க்நெட் இயங்க நிதி கொடுப்பது அமெரிக்க அரசாங்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன் நிதி கொடுக்க வேண்டும்?\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873222181100,"sku":null,"price":156.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DARKNET.jpg?v=1782967143"}],"url":"https:\/\/centaram.com\/collections\/valari-veliyeedu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}