{"title":"வானவில் புத்தகாலயம்","description":"","products":[{"product_id":"நீ-இன்றி-அமையாது-உலகு-பாகம்-2","title":"நீ இன்றி அமையாது உலகு – பாகம் 2","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697211588844,"sku":null,"price":219.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEINTRI.jpg?v=1780380275"},{"product_id":"பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர்","title":"பசும்பொன் முத்துராமலிங்க தேவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697219911916,"sku":null,"price":219.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PASUMPON.jpg?v=1780381541"},{"product_id":"லியோ-டால்ஸ்டாய்-கதைகள்","title":"லியோ டால்ஸ்டாய் கதைகள்","description":"\u003cp\u003eடால்ஸ்டாய் கதைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகவுண்ட் லியோ டால்ஸ்டாய் எழுதிய நூல்கள் அனைத்திலும் அவருடைய சிறு கதைகள்தான் பெருங் கவர்ச்சி உள்ளவை. இவைகளைப் போன்று கதை உலகில் இதுவரை வேறு கதைகள் தோன்றியதும் இல்லை, தோன்றப் போவதும் இல்லை\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் என்றார் புத்தர். இவர்களின் கருத்துகளைத்தான் டால்ஸ்டாய் தன் கதைகளில் வலியுறுத்தி உள்ளார்.தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றார் அவர். அவர் வாழ்க்கை முள்பாதையாகத்தானிருந்தது. ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார். டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர். ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப் பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697225416940,"sku":null,"price":187.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/LEOTALSTOY.jpg?v=1780382839"},{"product_id":"விடுதலைப்-போரைத்-தொடங்கிவைத்த-வீர-மருது-பாண்டியர்","title":"விடுதலைப் போரைத் தொடங்கிவைத்த வீர மருது பாண்டியர்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697238786284,"sku":null,"price":260.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEERAMARUTHU.jpg?v=1780383935"},{"product_id":"madurai-veeran-marudanayagam-varalaru","title":"மதுரை வீரன் மருதநாயகம் வரலாறு","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697249206508,"sku":null,"price":176.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MADURAI.jpg?v=1780384993"},{"product_id":"நீ-இன்றி-அமையாது-உலகு","title":"நீ இன்றி அமையாது உலகு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால், இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹூம். பாடப் புத்தகங்களை மெமரியில் ஏற்றிகொள்ளும் ரோபோக்களைத்தான் பெரும்பாலான கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697289314540,"sku":null,"price":239.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NEEINTIAMAYATHU.jpg?v=1780385883"},{"product_id":"நேதாஜி-சுபாஷ்-சந்திரபோஸ்","title":"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697468129516,"sku":null,"price":270.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NETAJI.jpg?v=1780393844"},{"product_id":"கற்பின்-கொழுந்து-கண்ணகி-தெய்வம்","title":"கற்பின் கொழுந்து கண்ணகி தெய்வம்!","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697502142700,"sku":null,"price":187.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARPIN.jpg?v=1780394341"},{"product_id":"பள்ளியறை-ஓடிஸி","title":"பள்ளியறை ஓடிஸி","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697512726764,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PALLIYARAI.jpg?v=1780395748"},{"product_id":"பவுத்தம்-ஆரிய-திராவிடப்-போரின்-தொடக்கம்","title":"பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697514823916,"sku":null,"price":208.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BAVUTHAM.jpg?v=1780396094"},{"product_id":"உள்ளங்கையில்-உடல்-நலம்","title":"உள்ளங்கையில் உடல் நலம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. ’ `ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானது. உண்மையில் ஜாகிங் தரும் எல்லா பயன்களையும் நடைப்பயிற்சியே தருகிறது. உடற்பயிற்சி உபகரணங்கள் விற்கும் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக சொன்ன பொய்யை நம்பி இன்று ஊரே ஓடிக்கொண்டிருக்கிறது.’ `சரியாகத் தூங்காதவர்கள் மனநோயாளியாகி விடுவார்கள் என்கிற கூற்றில் உண்மை இல்லை. மனநோய் உள்ளவர்கள் பொதுவாகக் குறைவாகத் தூங்குபவர்கள். தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற போர்வையில் திட்டமிட்டு பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் இது.’ `கொழுப்புச் சத்து உயிரின் சாரம். ஒருவர் ஒட்டுமொத்தமாகக் கொழுப்புச் சத்தைத் தவிர்த்து வந்தால், மிக விரைவில் முதுமை அடைந்துவிடுவார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697516396780,"sku":null,"price":270.72,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULANKAIYIL.jpg?v=1780396422"}],"url":"https:\/\/centaram.com\/collections\/vaanavil-puthakalayam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}